நவராத்திரி பிரசாதங்கள்
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
- முதல் நாள் – கற்கண்டு பாயசம்
- இரண்டாம் நாள் – புளியோதரை சாதம்
- மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
- நான்காம் நாள் – கதம்ப சாதம்
- ஐந்தாம் நாள் – தயிர்சாதம்
- ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
- ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம்
- எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம், ஏலக்காய் கலந்த பாயசம்
- ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்