நவராத்திரி ஆறாம் நாள் :
வடிவம் :
- சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்).
பூஜை :
- 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி :
- சஷ்டி.
கோலம் :
- கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் :
- பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் :
- தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் :
- நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் :
- வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.