கனவில் அன்னை பார்வதியின் தரிசனம் | If Goddess Parvati appears in Dream

கனவில் அன்னை பார்வதியின் தரிசனம் | If Goddess appears in Dream

  • உங்கள் கனவில் பார்வதி அன்னையை நீங்கள் கண்டால், உங்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் பெரிய வெற்றியை பெறலாம் என்பதை இந்த கனவு சுட்டி காட்டுகிறது.
  • இதன் மூலம் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
  • இந்த கனவை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
  • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் அன்னை சக்தியின் வழிபாடு செய்வது மேலும் நன்மை பயக்கும்.