லட்சுமி தேவி உங்கள் கனவில் வந்தால் | If Goddess Lakshmi Appears in Dream

லட்சுமி தேவி உங்கள் கனவில் வந்தால் | If Goddess Lakshmi Appears in Dream

  • லட்சுமி தேவி உங்கள் கனவில் வந்தால், அது செல்வ செழிப்பு குறித்த நல்ல சகுனம்.
  • அன்னை லட்சுமி தாமரை இருக்கையில் இருப்பதை கண்டால், அமர்ந்திருக்கும் லக்ஷ்மி அன்னையை கனவில் கண்டால், அபரிமிதமான செல்வத்தை நீங்கள் அடையப்போகிறீர்கள் என அர்த்தம்.
  • ஒரு தொழிலதிபர் அத்தகைய கனவைக் கண்டால், அவர் பெரும் பணப் பலன்களைப் பெறப் போகிறார்.