Navagraha Trees – நவக்கிரக மரங்கள்

நவக்கிரக மரங்கள்

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை இப்பொழுது காண்போம்.

சூரியபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • ரவிவிருட்சம்
  • சங்கரவிருட்சம்
  • அலரிவேம்பு
  • அண்டவிருட்சம்
  • வேங்கைக்கரணி
  • தேவருத்திரவிருட்சம்
  • வெள்ளெருக்கு
  • செந்நாவல் மற்றும்
  • சூரியபாணம்

போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சந்திரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • வெண்வேம்பு
  • சுந்தரிகற்பம்
  • நாதவிருட்சம்
  • வெள்ளவுரி
  • துர்க்கைக்கரணி
  • வெண்நாவல்
  • வெண்வேம்பு
  • வெண்புங்கன் மற்றும்
  • வெண்முருக்கு

போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • சத்தியகரணை
  • வேல்விருட்சம்
  • கஸ்தூரிவிருட்சம்
  • செவ்வவுரி
  • ஞானக்கரணி
  • மகாவில்வம்
  • செம்மாவிருட்சம்
  • கருங்காலிவிருட்சம் மற்றும்
  • செண்பகவிருட்சம்

போன்ற மூலிகைகள் செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

புதபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • நாராயணவிருட்சம்
  • கோதண்டவிருட்சம்
  • கருநெல்லி
  • மறைமூலி
  • பூதக்கரணி
  • கருநாயுருவி
  • கருந்துளசி
  • கருணைவிருட்சம் மற்றும்
  • சங்குவிருட்சம்

போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

குருபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • பொற்சீந்தில்
  • கயல்விருட்சம்
  • வேதச்சாரளை
  • உண்ணாவிருட்சம்
  • சித்தர்கற்பம்
  • திருநீற்றுப்பத்திரி
  • அரசவிருட்சம்
  • முல்லைவிருட்சம் மற்றும்
  • வித்யாவிருட்சம்

போன்ற மூலிகைகள் குருபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • சக்திவிருட்சம்
  • மோகினிவிருட்சம்
  • காமவிருட்சம்
  • போகவிருட்சம்
  • ஆசனவிருட்சம்
  • அத்திவிருட்சம்
  • சந்தனவிருட்சம்
  • வெண்டாமரைமூலி மற்றும்
  • காமாட்சிவிருட்சம்

போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சனி பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • நீலவேம்பு
  • அஞ்சனைவிருட்சம்
  • கரும்புங்கன்
  • இரும்புக்கொடி
  • அரனார்விருட்சம்
  • வன்னிவிருட்சம்
  • மகிழம்விருட்சம்
  • கருங்குவளை விருட்சம் மற்றும்
  • மந்தாரை விருட்சம்

போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

ராகுபவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • கறுஞ்சீந்தில்
  • கார்கோடகவிருட்சம்
  • கல்லரவுவிருட்சம்
  • பணிக்கொடி
  • மகாவல்லாரை
  • மருதவிருட்சம்
  • கடம்புவிருட்சம்
  • அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம்

போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

கேது பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

  • பிரம்மவிருட்சம்
  • ஞானிவிருட்சம்
  • கோதைவிருட்சம்
  • எழில்விளம்பிவிருட்சம்
  • மதியூக்கி
  • தேவதர்ப்பை
  • பஞ்சாட்சரமூலி
  • யோகவிருட்சம் மற்றும்
  • செம்பணி விருட்சம்

போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்