வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.