Tag «வாராஹி அம்மன் வழிபாடு»

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja? சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Varahi Anugraha Ashtakam Tamil Lyrics வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி …

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra வாராஹி தியான சுலோகம்: முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: வாராஹி தியான மந்திரம் ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …