Which is the best day to worship Lord Murugan? – முருகனுக்கு உகந்த கிழமை

முருகனுக்கு உகந்த கிழமை எது?

தமிழ்க் கடவுளான முருகனை வழிபடவும் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீரடையும்

முருகனுக்கு உகந்த நிறம் எது?

முருகனுக்கு உகந்த முக்கிய மூன்று விரதங்கள்?

செவ்வாய்க் கிழமை விரதம்