2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி எப்போது?
2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விரதம் வரும் பிப்ரவரி 18 ம் தேதி, மாசி 06ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் சிவ பெருமானுக்கு உரிய பிரதோஷமும் கூட. மகா சிவராத்திரியுடன் கூடிய சனி மகா பிரதோஷம் என்பதால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி அதீத சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய திருவோணம் விரதமும் சேர்ந்து வருகிறது.
மகா சிவராத்திரியில் படிக்க வேண்டிய சிவ மந்திரங்கள் மற்றும் சிவன் பாடல்கள்
மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை