Diwali Recipes – Munthiri Panner Jamoon

முந்திரி பனீர் ஜாமுன்

தேவையான பொருட்கள்

முந்திரி துண்டுகள் – அரை கப்

துருவிய பன்னீர் – இரண்டு கப்

சர்க்கரை – ஐந்து கப்

மஞ்சள் கலர் – சிறிதளவு

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவைகேரப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும்.

பன்னீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

உருண்டையின் நடுவில் சிறிது முந்திரி துண்டுகள், வைத்து மூடி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து, சர்க்கரை பாவில் நனைத்து, ஊறியதும் எடுத்து பரிமாறவும்.