Tag «samayal damodaran recipes in tamil language»

Diwali Recipes – Jangri

ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – கால் கிலோ சக்கரை – 2௦௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு ஏலக்காய் – ஐந்து கலர் பவுடர் – தேவையான அளவு (தேவைபட்டால்) செய்முறை உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும். சக்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்து கொள்ளவும். மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, …

Diwali Recipes – Jamoon

குலாப் ஜாமூன் தேவையான பொருட்கள் பால்கோவா – கால் கிலோ (சக்கரை இல்லாமல்) மைதா – 5௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு சக்கரை – 15௦ கிராம் ஏலக்காய் – நான்கு செய்முறை மைதா மாவுடன், பால்கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ இருக்க கூடாது. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சக்கரை சிரப் செஉது அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் …

Diwali Recipes -Suraikai Halwa

சுரைக்காய் அல்வா தேவையான பொருட்கள் சுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது) சர்க்கரை – 15௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி ஏலக்காய் – கால் டீஸ்பூன் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை முந்திரி பருப்பு – பனிரெண்டு செய்முறை கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி, சர்க்கரை, கலர் …

Diwali Recipes – Kodhuma Rava Halwa

கோதுமை ரவை அல்வா தேவையான பொருட்கள் கோதுமை ரவை – அரை கப் பால் – இரண்டு கப் நெய் – நான்கு தேகரண்டி முந்திரி – பத்து சர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு) பாதாம் – பத்து ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் …

Diwali Recipes – Munthiri Panner Jamoon

முந்திரி பனீர் ஜாமுன் தேவையான பொருட்கள் முந்திரி துண்டுகள் – அரை கப் துருவிய பன்னீர் – இரண்டு கப் சர்க்கரை – ஐந்து கப் மஞ்சள் கலர் – சிறிதளவு ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு நெய் – தேவைகேரப் செய்முறை ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும். பன்னீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். …

Diwali Recipes – Lattu

பெஸரட் லட்டு தேவையான பொருட்கள் பயத்தம்பருப்பு – அரை கப் சர்க்கரை – அரை கப் நெய் – கால் கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு முந்திரி – பத்து திராட்சை – பத்து செய்முறை கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும். சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் …

Diwali Recipes – Karasev

காராசேவ் தேவையான பொருட்கள் பச்சரிசி – அரை கப் மிளகு தூள் – கால் தேகரண்டி சீரகம் – அரை தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவைகேற்ப வெண்ணெய் – ஒரு தேகரண்டி செய்முறை பச்சரிசியை கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விடவும். பிறகு, ஆறவைத்து பொடியாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும். வெறும் கடாயில் மாவை லேசாக வறுத்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கெட்டியாக பிசைந்து …

Diwali Recipes – Mixture

மிக்ஸர் தேவையான பொருட்கள் பூந்தி – அரை கிலோ ஓமப்பொடி – அரை கிலோ முந்திரி – 1௦௦ கிராம் பட்டாணி – 1௦௦ கிராம் நிலக்கடலை – 1௦௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி காய்ந்த மிளகாய் – பத்து கொப்புரை துண்டுகள் – 1௦௦ கிராம் அவல் – 1௦௦ கிராம் செய்முறை பூந்தி, ஓமப்பொடி இரண்டையும் நன்றாக கலக்கவும். கடாயில் நெய் விட்டு கொப்புரை துண்டுகள், அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும். …

Diwali Recipes – Mysore pak

மைசூர் பாக்கு தேவையான பொருட்கள் கடலை மாவு – 5௦ கிராம் பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை சர்க்கரை – 1௦௦ கிராம் தண்ணீர் – 35 கிராம் நெய் – 5௦ கிராம் செய்முறை ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து …