Category «Spirituality Zone»

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள் | 12 Names of Varahi

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள் பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹாஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ. பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் மனமுருகி ஸ்ரீ வாராஹிதேவியை வழிபட, நமக்குத் துணைநிற்பாள். ஸ்ரீ வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.

வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance

Varahi Anugraha Ashtakam Significance | வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்தால் எதிர்ப்புகள் அகலும், பகை ஒழியும். பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீ வாராஹிதேவிக்கு (Varahi Devi) மிக உகந்தவை. பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை! வாராஹி அனுக்ரஹ அஷ்டகம் என்பது வாராஹி தேவியின் அருளைப் பெறுவதற்காக …

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன் | Benefits of Worshipping Goddess Varahi

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்: சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே …

Karuvalarcheri Temple Turmeric Pooja for getting Pregnant

Karuvalarcheri Temple Turmeric Pooja for getting Pregnant | கருவளர்ச்சேரி அம்பாள் மஞ்சள் பூஜை கும்பகோணம் அருகில் உள்ள மருதநல்லூர் அருகில் திரு கருவளர்சேரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி, கருவளர்த்த நாயகியாக நின்று குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும் அன்னையாக இருக்கிறாள். இங்கே அன்னைக்கு, கருவறையின் நிலைபடியில் நெய்யால் படி பூஜை செய்த பின்பு தேவிக்கு சமர்பிக்கப்பட்ட மஞ்சள்கட்டைகள் மற்றும் எலுமிச்சம் பழம் பிரசாதம் ஆக தம்பதியர்களுக்கு வழங்கப்படும். …

Noi Theerkum Pariharam in Tamil | தீராத நோய் தீர்க்கும் பரிகாரங்கள்

Noi Theerkum Pariharam in Tamil | தீராத நோய் தீர்க்கும் பரிகாரங்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க பழமொழி உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்கள் உள்ளன. அதே போல சில எளிய வீட்டிலேயே செய்யக் கூடிய ஆன்மீக பரிகரங்களும் உண்டு. கீழே பல வித நோய் தீர்க்கும் பரிகாரங்கள் பக்தர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை …

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு: தீராத தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய அவர்களது தோல் நோய்க்கு நிவர்த்தி கிடைக்கும். சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் …

Noi Theerkkum Palani Murugan Santhanam | நோய் தீர்க்கும் பழனி முருகன் சந்தனம்

Noi Theerkkum Palani Murugan Santhanam | நோய் தீர்க்கும் பழனி முருகன் சந்தனம் பழனி முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனுக்கு சாத்திய சந்தனம் பிரசாதமாக அளிக்கப்படும். அந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து குடிந்தால், நம் உடம்பில் நோய் நொடிகள் அண்டாது என்பது …