Direction to light Deepam / Lamp

விளக்கேற்றும் திசை

  1. கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
  2. மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
  3. வடக்கு – திருமணத்தடை அகலும்
  4. தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)