சனி மகா பிரதோஷ பலன்கள் | Sani Pradosham Benefits
சனி மகா பிரதோஷ பலன்கள் | Sani Pradosham Benefits துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil
The Enlightening Path to Divine Consciousness
சனி மகா பிரதோஷ பலன்கள் | Sani Pradosham Benefits துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil
வைகுண்ட ஏகாதசி வந்த கதை ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார். கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. …
நினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்று பொருளாகும். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். …
Benefits of Varahi Worship
வாராஹி வழிபாடு பலன்கள் | Benefits of Worshipping Varahi அபய நாயகி என்றுதான் வராஹியைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். கவலை, துக்கம், பயம், குழப்பம், எதிர்ப்பு, பகை என்று கலங்கிக் கொண்டே இருப்பவர்களின் கண்ணீரைத் துடைப்பவள், வராஹி. எந்த நாளில், வராஹி தேவியை வணங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம். வாராஹி தேவிக்கு பல ரூபங்கள் இருக்கின்றன என்கிறது புராணம். அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்றெல்லாம் வடிவங்கள் உண்டு …
திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் …
Karuvalarcheri Temple Turmeric Pooja for getting Pregnant | கருவளர்ச்சேரி அம்பாள் மஞ்சள் பூஜை கும்பகோணம் அருகில் உள்ள மருதநல்லூர் அருகில் திரு கருவளர்சேரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி, கருவளர்த்த நாயகியாக நின்று குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும் அன்னையாக இருக்கிறாள். இங்கே அன்னைக்கு, கருவறையின் நிலைபடியில் நெய்யால் படி பூஜை செய்த பின்பு தேவிக்கு சமர்பிக்கப்பட்ட மஞ்சள்கட்டைகள் மற்றும் எலுமிச்சம் பழம் பிரசாதம் ஆக தம்பதியர்களுக்கு வழங்கப்படும். …
மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிகவும் புண்ணியம் நிறைந்தது மகா சிவராத்திரி விரதம். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து சிவனுக்கு பூஜை செய்து, வழிபாடு செய்தால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். மறு பிறவி இல்லாத நிலையான மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். வழக்கமாக சிவாலயங்களில் இரவு பள்ளியறை பூஜை முடிந்த …
துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் (Sani Pradhosham) என்று அழைக்கப்படுகிறது. பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil சனி மகா பிரதோஷ பலன்கள் | Sani Pradosham Benefits ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு …