Time to light Lamp in Home – தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம்

சூரிய உதயத்திற்கு முன்

தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும்

காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

சூரிய உதயத்திற்கு பின்

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை.

மாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்

மாலை 4.30 – 6.00 சிவனுக்கு உகந்த பிரதோஷ வேளையாகவும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த நேரமும் ஆகும். இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.