Thiruppugazh Song 117- திருப்புகழ் பாடல் 117
திருப்புகழ் பாடல் 117 – பழநி தனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்த …… தனதான இருகனக மாமேரு வோகளப துங்ககடகடின பாடீர வாரமுத கும்பமிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு …… குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்கனணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்தஇளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து …… தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்துதருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்துபெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து …… நிலைகாணாப் பிணியினக மேயான …