Tag «ஐயப்பன் பக்தி பாடல்கள் download»

Ponnana Deivame Ennalum Engalai – Lord Ayyappa Songs

பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காத்திட வேணுமப்பா. நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும் நாங்களும் தருவோமப்பா ஐயப்பா நாங்களும் தருவோமப்பா. ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட வரங்களும் தருவாயப்பா ஐயப்பா வரங்களும் தருவாயப்பா. அனுதினமும் கற்பூரம் ஏற்றியே சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா சரணங்கள் சொல்வோமப்பா. குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா கொஞ்சிடத் தோணுதப்பா. சந்தனப் பொட்டிட்டு …

Ethinai Piravi Naan Eduthaalum – Lord Ayyappa Songs

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் .. ஐயன் ஐயப்பனே சரணம் ….. ஐயன் ஐயப்பனே ……. சரணம் ……………………. எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஐயப்பா.. ஐயப்பா பாரோர் போற்றும் பரமனின் மகனே பந்தளத்தரசே வர …

Rosappu Nanthavaname – Lord Ayyappa Songs

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும் ரோசாப்பூ … ரோசாப்பூ … ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசா என் …

Vantharulvai ayyane vantharulvai -Lord Ayyappa Songs

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வரமருளும் அப்பனே வந்தருள்வாய்! வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்! வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்! உலகாளும் காவலனே வந்தருள்வாய்! ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்! எருமேலி வாசனே வந்தருள்வாய்! எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்! சதகுரு நாதனே வந்தருள்வாய்! சகல கலை வல்லோனே வந்தருள்வாய்! கலியுக வரதனே வந்தருள்வாய்! கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்! குகன் சகோதரனே வந்தருள்வாய்! கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்! இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்! இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்! மணிகண்டப் பொருளே …

Thaayum appanum neethan Swamy – Lord Ayyappa Songs

தாயும் அப்பனும் நீதான் சாமி தாயும் அப்பனும் நீதான் சாமி தலைவலி தீத்தவனும் நீதான் சாமி தவக்கோலம் கொண்டவனும் நீதான் சாமி தனஞ்செயன் சுதனும் நீதான் சாமி அடியவர் மித்ரனும் நீதான் சாமி அகக் கடவுளும் நீதான் சாமி கரிமலை தேவனும் நீதான் சாமி கருணையுள்ளம் கொண்டவனும் நீதான் சாமி நீலிமலை பாலனும் நீதான் சாமி நினைத்ததை அருள்பவனும் நீதான் சாமி எரிமேலியில் இருப்பதும் நீதான் சாமி எங்கள் குலதெய்வமும் நீதான் சாமி பரம தயாளனும் நீதான் …

Parameswaran vazhum malai – Lord Ayyappa Songs

பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமதயாளன் வாழும் மலை திருப்பதி பல்வளம் அருளும் மலை ஐயப்பன் வாழும் மலை சபரிமலை! சஞ்சலம் தீர்க்கும் சபரியின் மைந்தனே உன் சகோதரன் சுப்பிரமணியன் வாழும் மலை சுவாமிமலை! சுவாமி சரணம் அடியவர்க்கருளும் கலியுகம் தன்னிலே சபரிமலை சாஸ்தாவின் மலை சபரிமலை! சபரிமலையை ஆளும் நாதன் சகல நலன்கள் தரும் குருநாதன்! காக்கும் கரத்தவன் காட்டில் கிடைத்தவன் கற்பூரப் பிரியன் கானகவாசன் கடிதில் வந்தருளும் தவசீலன்!

Swami saranam paadu – Lord Ayyappa Songs

சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன் சரணம் பாடு! சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன் சரணம் பாடு! சோர்வு தீர துயரம் ஓட சரணம் சரணம் பாடு! இரவு பகலும் எந்த நேரமும் ஐயப்பன் புகழைப் பாடு! இதில் சாமி என்பதும் ஐயப்பனே சரணம் என்பதும் ஐயப்பனே! என்றும் ஐயப்பனையே வணங்கி வந்தால் அச்சமும் பயமும் போய் விடுமே! கலியுகவரதன் அவன் கண்கண்டதெய்வம் சபரிமலையில் வாழும் ஐயன்! அன்னதானப் பிரபு அவர் பம்பையில்தான் பிறந்தார்! பந்தளத்தில் தான் வளர்ந்தார்! …

Nee Illamal ulakangal iyangathayya – Lord Ayyappa Songs

நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்! கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும் கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்! இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில் இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்! மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி புரியும் வள்ளல்! பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில் பாயும் புலிகூடப் பதுங்கித் தோன்றும்! …

Mukthi Alippavane samiye – Lord Ayyappa Songs

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! மூலப்பொருளே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! அனுகூலனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! கந்தன் தம்பியே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! கவலையைத் …