T.M. Soundarrajan Ayyappan Songs – Ayyappa Saranam Harihara Suthane Saranam
T.M. Soundarrajan Ayyappan Songs ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் உய்ய பெரும் புனிதா சரணம் உயர்ந்த ஞானப் பொருளே சரணம் உய்ய பெரும் புனிதா சரணம் உயர்ந்த ஞானப் பொருளே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்) சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம் சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம் பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை …