Thiruppugazh Song 105 – திருப்புகழ் பாடல் 105
திருப்புகழ் பாடல் 105 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான அணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக் …… கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க் …… கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்பெறுதற் கருளைத் …… தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்கனியைக் கணியுற் …… றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்கருதிச் சிறைவைத் …… திடுவோனே பணியப் …