Tag «திருமணம் நடக்க திருப்புகழ்»

Thiruppugazh Song 325 – திருப்புகழ் பாடல் 325

திருப்புகழ் பாடல் 325 – காஞ்சீபுரம் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் …… சுவர்கோலி எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்கெனக்குச்சற் றுனக்குச்சற் …… றெனுமாசைக் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்திகைக்கப்பட் டவத்தைப்பட் …… டுழலாதுன் திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் …… திரிவேனோ பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்பிறக்குற்றத் திருப்பக்கச் …… சிவநாதர் பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்பிரசித்தக் கொடிக்குக்டக் …… கொடியோனே பறைக்கொட்டிக் …

Thiruppugazh Song 324 – திருப்புகழ் பாடல் 324

திருப்புகழ் பாடல் 324 – காஞ்சீபுரம்ராகம் – கமாஸ்; தாளம் – ஆதி – மிஸ்ரநடை (28) நடை – தகிட தகதிமி தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் …… குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்பிறக்கைக்குத் தலத்திற்புக் …… கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்பெறச்செச்சைப் புயத்தொப்பித் …… தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்திரட்டப்பிக் கழற்செப்பத் …… திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் …

Thiruppugazh Song 323 – திருப்புகழ் பாடல் 323

திருப்புகழ் பாடல் 323 – காஞ்சீபுரம் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்தியக்கத்திற் றியக்குற்றுச் …… சுழலாதே எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்றெடுத்துப்பற் றடுத்தற்பத் …… துழலாதே சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்றுவக்கிற்பட் டவத்தைப்பட் …… டயராதே துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்கடப்பப்பொற் கழற்செப்பித் …… தொழுவேனோ கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்குலத்தைத்குத் திரத்தைக்குத் …… தியவேலா குறத்தத்தைத் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்குலத்துக்குக் குடக்கொற்றக் …… கொடியோனே கதச்சுத்தச் …

Thiruppugazh Song 322 – திருப்புகழ் பாடல் 322

திருப்புகழ் பாடல் 322 – காஞ்சீபுரம்ராகம் – சுத்த தன்யாஸி; தாளம் – ஆதி(எடுப்பு – 1/2 இடம்) தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன …… தனதான தலைவலை யத்துத் தரம்பெ றும்பலபுலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறிதருமயில் செச்சைப் புயங்க யங்குற …… வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணிதழுவிய செக்கச் சிவந்த பங்கயசரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி …… னம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரிதலைவனெ னத்தக் …

Thiruppugazh Song 321 – திருப்புகழ் பாடல் 321

திருப்புகழ் பாடல் 321 – காஞ்சீபுரம் தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன …… தனதான சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்சகலவி னைக்கொத் திருந்தி டும்படிசதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு …… தந்தைதாயும் தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலிலுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொருதனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் …… வந்திடாமுன் பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கணபடமயில் புக்குத் துரந்து கொண்டிகல் …… வென்றிவேலா பரிமள மிக்கச் …

Thiruppugazh Song 320 – திருப்புகழ் பாடல் 320

திருப்புகழ் பாடல் 320 – காஞ்சீபுரம்ராகம் – ஹிந்தோளம்; தாளம் – ஆதி(எடுப்பு – 1/2 இடம்) தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் …… துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் …… கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்கலையிலன் கட்டைப் புத்தியன் …

Thiruppugazh Song 319 – திருப்புகழ் பாடல் 319

திருப்புகழ் பாடல் 319 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் …… த்ரியமாறித் தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் …… கழலாநின் றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் …… டுமியாமற் றவருநிந் திக்கத் …

Thiruppugazh Song 318 – திருப்புகழ் பாடல் 318

திருப்புகழ் பாடல் 318 – காஞ்சீபுரம்ராகம் – ஆரபி ; தாளம் – ஆதி (எடுப்பு – 1/2 இடம்) தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் …… திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் …… சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்பழையகங் …

Thiruppugazh Song 317 – திருப்புகழ் பாடல் 317

திருப்புகழ் பாடல் 317- காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் …… கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் …… படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் …… படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்மநி …