Tag «திருமுருகாற்றுப்படை திருப்பரங்குன்றம் விண்பொரு நெடுவரை»

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவதுதிருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில்எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை …

பழமுதிர்சோலை திருமுருகாற்றுப்படை | Pazhamudircholai Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் பழமுதிர்சோலை சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220) ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்வேலன் தைஇய வெறியயர் களனும்காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225) மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவரநெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230) …

குன்றுதோறாடல் திருமுருகாற்றுப்படை | Kundruthoradal Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190) அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கட் டேறற (195) குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயரவிரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் (200) முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழைதிருந்துகாழ் …

திருவேரகம் திருமுருகாற்றுப்படை | Thiruveragam Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருவேரகம் இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅதிருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிஅறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180) மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவலஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்புலராக் காழகம் புலர உ டீஇஉ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185) ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்விநாவியன் மருங்கின் நவிலப் பாடிவிறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று

திருவாவினன்குடி திருமுருகாற்றுப்படை | Thiru Avinankudi Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருவாவினன்குடி சீரை தைஇய உ டுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வானரை முடியினர்மாசற இமைக்கும் உ ருவினர் மானின்உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130) பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135) யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புகப்புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த …

திருச்சீரலைவாய் திருமுருகாற்றுப்படை | Thirucheeralaivai Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருச்சீரலைவாய் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று. வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80) கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டைவே றுருவிற் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85) நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழைசேண்விளங் கியற்கை வான்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இழைப்பத்தாவில் …