கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Garudan Kanavil Vanthal Enna Palan
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Kalugu Vanthal Enna Palan | Garudan Kanavil Vanthal Enna Palan தூங்கும்போது கனவு வருவது வழக்கம். ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து பல வித கனவுகள் வருவது உண்டு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தெய்வங்கள், கோவில் கோபுரங்கள், சாமி சிலைகள், இது போன்ற நிறையவை ஒருவரது கனவில் வரலாம். இந்த பதிவில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு கனவில் வந்தால் …