Thiruppugazh Song 267 – திருப்புகழ் பாடல் 267
திருப்புகழ் பாடல் 267 – திருத்தணிகை தானா தனத்ததன தானா தனத்ததனதானா தனத்ததன …… தனதான கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலைகோடா லழைத்துமல …… ரணைமீதே கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணைகோல்போல் சுழற்றியிடை …… யுடைநாணக் கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிருகாதோ லையிற்றுவிழ …… விளையாடுங் காமா மயர்க்கியர்க ளூடே களித்துநமகானு ருறைக்கலக …… மொழியாதோ வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலைவேதா கமத்தொலிகள் …… கடல்போல வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்வேலா திருத்தணியி …… லுறைவோனே மாரோ …