Thiruppugazh Song 106 – திருப்புகழ் பாடல் 106
திருப்புகழ் பாடல் 106 – பழநி தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததன …… தந்ததான அதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன் உதவ இயலினியல் …