Tag «அங்காள பரமேஸ்வரி மூல மந்திரம்»

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …

Angalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளேஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளேபரசித் சொரூபமாக பரவியே நின்றவளேஅருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் பூஜையறையில் உள்ள அம்மன் படத்தின் முன்பாகவோ அல்லது அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றோ அம்மன் முன்பாக ஒரு நெய்தீபம் ஏற்றி, உங்கள் பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சில …

Angalamman Gayathri Mandhram

வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்   ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.