Thiruppugazh Song 285 – திருப்புகழ் பாடல் 285
திருப்புகழ் பாடல் 285 – திருத்தணிகை தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்துகளிற் புதையத் …… தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட்பொருவிற் சுறவக் …… கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்செயலற் றனள்கற் …… பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்தெரிவைக் குணர்வைத் …… தரவேணும் சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்சுரருக் குரிமைப் …… புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்சுருதிப் பொருளைப் …… பகர்வோனே தரிகெட் …