Tag «ஐயப்பன் பக்தி பாடல்கள் தமிழ்»

Thalladi Thalladi nadai nadanthu – Lord Ayyappa Songs

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி) பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய் நாங்களும் …

Arulum Porulum Aalum thiranum – Lord Ayyappa Songs

அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ….. ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அகமும் புறமும் புனிதம் …

நெய் மணக்கும் ஐயன் மலை – Nei Manakkum Ayyan Malai – Lord Ayyappa Songs

நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை …

Santhanam manakuthu paneer – Lord Ayyappa Songs

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் …

Ponal Sabarimala kettal – Lord Ayyappa Songs

போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி …

Intha Kaana Karunguyile – Lord Ayyappa Songs

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம் நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு ஒரு …

Panthalathu Rajanukku Paatedupom Vaanka – Lord Ayyappa Songs

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌ (குழு : சத்குரு நாதனே சரணம் ஐயப்போ) மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌ மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ (2) வாவர் தோழன‌ வணங்கிட‌ வேண்டியே பந்தள‌ இராசன‌ பாத்திட‌ வேண்டியே கால‌ அதிகால‌ நல்ல‌ கார்த்திகையில் நாங்களே …

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | Narpathu Natkal Nonbirunthein unai – Lord Ayyappa Songs

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல மலர் நினைக் காண்பது நல்லக் காலமன்றோ …

Sathiya Oli Parapum Sabarimalai – Lord Ayyappa Songs

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன் நாமம் தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம் பந்தள நாடனை நினைப்போம் …