Bhavani Varaar Inge Swami – Lord Ayyappa Songs
பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சாமி கூட வர்றார் சாமி ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சுவாமி கூட வர்றார் சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே) காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பா ஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா காவலர்கள் கூட வர்றார் …