KJ Yesudas Ayyappan Songs – Sabari Ayyane Nesane Sabari Ayyane
சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித தெய்வமே தூயவனே …