Ayyappa Thinthaka Thom – Ayyappan Songs
ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் திந்தக திந்தக திந்தக தோம் தோம் மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே மனசார நினைத்து ஆராதித்தேன் கன்னிசாமி கூட்டமும் குருசாமி கூட்டமும் பம்பை கொட்டி கைகள் தட்டி பேட்டை துள்ளி (ஐயப்பதிந்தக) வாபரின் பள்ளிதனில் காணிக்கை போட்டு வாபரைத் தம்முடைய துணையாய் வாழ்த்தி அம்பலப் புழை கிருஷ்ணனை சாட் வைத்து கூட்டம் தெப்பந்திருப் பார்ப்தோரு தொடங்கினோம் துள்ளல் (ஐயப்ப) சாமியே …