Tag «கஞ்சனூர் சுக்கிரன் பரிகாரம்»

சுக்கிரன் பலம் அதிகரிக்க | Sukran Palam Pera

சுக்கிரன் பலம் அதிகரிக்க | Sukran Palam Pera ஜோதிடத்தில் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதியாக வருகிறார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான் தான். சுக்ரன் மனைவி யோகம் தருபவர். ஜாதகத்தில் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுக்கிரனின் திசை வருடங்கள் 20 …

சுக்கிரன் கேது பரிகாரம் | Sukran Ketu Serkai Palangal Pariharam

சுக்கிரன் மற்றும் கேது இணைவின் பலன் மற்றும் பரிகாரம் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு, அவருடைய திருமண தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமைவது இல்லை. கேதுவானவர் தாம்பத்ய சுகத்தை கெடுப்பார். முப்பிறவியில் தாம்பத்ய கடமையை சரியாக செய்யாதவர்களுக்கு இந்த அமைப்பு உண்டாகும். சுக்கிரன் கேது இணைவு தோஷ நிவர்த்தி பரிகாரம்