Tag «கருமாரியம்மன் மந்திரம்»

Karumariamman Gayatri Mantra in Tamil

ஸ்ரீ் தேவி கருமாரியம்மன் காயத்ரி | Karumariamman Gayatri Mantra in Tamil ஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹேசர்வ மங்களாய தீமஹிதன்னோ கருமாரி ப்ரசோதயாத்! கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi Mariamman Archanai Mantra lyrics Tamil Karumariamman 108 Potri Karumariamman Gayatri Mantra in English …

Karumariamman Gayatri Mantra in English with Meaning

Karumariamman Gayatri Mantra in English with Meaning Sri Devi Karumariamman Gayatri Mantra Om Maa Devya Cha Karunaya VidmaheSarva Mangalaya DheemahiTanno Karumari Prachodayat! This is the Gayatri Mantra dedicated to Goddess Sri Devi Karumariamman. It is a sacred mantra that seeks the blessings and grace of the divine mother, asking for her kindness and protection in …

Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi

Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi Nenjaththil Kudipugundhdhaai Yengal KarumaariNinpaadham Saranadaindhdhohm Yengal KarumaariThanjamendru Vandhuvittohm Yengal KarumaariDhayvudanae Kaaththiduvaai Yengal KarumaariVanjagarai Maaiththiduvaai Yengal KarumaariVandhavinai Theerththiduvaai Yengal KarumaariManjal Poosi Magizhndhdhiruppaal Yengal KarumaariMangalamaai Vaazhndhdhiruppaal Yengal KarumaariThunaiyirundhu Kaaththiruppaal Yengal KarumaariThunbhamellaam Phohkkiduvaal Yengal KarumaariPiniyagatrum Dheivamagal Yengal KarumaariPeyar Vilanga Seidhiduvaal Yengal KarumaariAnaiyaadha Johdhiyaval Yengal KarumaariAadhi Paraasakthiyaval Yengal KarumaariInaiyillaa Sakthiyaval Yengal KarumaariYengal Kurai …

தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi

தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi நெஞ்சத்தில் குடிபுகுந்தாய் எங்கள் கருமாரிநின்பாதம் சரணடைந்ததோம் எங்கள் கருமாரிதஞ்சமென்று வந்து விட்டோம் எங்கள் கருமாரிதயவுடனே காத்திடுவாய் எங்கள் கருமாரிவஞ்சகரை மாய்த்திடுவாய் எங்கள் கருமாரிவந்தவினை தீர்த்திடுவாய் எங்கள் கருமாரிமஞ்சள் பூசி மகிழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரிமங்கலமாய் வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரிதுணையிருந்து காத்திருப்பாள் எங்கள் கருமாரிதுன்பமெல்லாம் போக்கிடுவாள் எங்கள் கருமாரிபிணியகற்றும் தெய்வமகள் எங்கள் கருமாரிபெயர் விளங்க செய்திடுவாள் எங்கள் கருமாரிஅணையாத ஜோதியவள் எங்கள் கருமாரிஆதி பராசக்தியவாள் எங்கள் கருமாரிஇணையில்லா சக்தியவள் எங்கள் …

கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil

கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil தாய் தன் குழந்தையை காப்பது போல் நம்மை காப்பவள் கருமாரியம்மன். அவளை துதிக்கும் இந்த 108 போற்றி துதிகளை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக உங்கள் வீட்டு பூஜையறையிலேயோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று, இந்த 108 போற்றிகளை கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறிய நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் …