Tag «சிவகவசம் பாடல் வரிகள்»

விடபமுனி அருளிய சிவகவசம் | Shiva Kavacham

விடபமுனி அருளிய சிவகவசம் – பஞ்சமா பாதங்கள், பகைகள், வறுமை நீங்க பங்கயத் தவிசின் மேவி இருந்துடல் பற்று நீங்கி அங்கு நற்பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர் கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனை பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபியாகித் துகள் தரும் அனுவாய் வெற்பின் தோற்றமாம் உயிரை எல்லாம் தகவுடன் அவனியாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் …

சிவ கவசம் | Lord Shiva Kavasam in Tamil

வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய தினமும் நேரம் கிடைக்கும் போது சொல்ல வேண்டிய சிவ கவசம் அமுதமொழியாள் உமையவள் கணவ!அரிதரி தரிதனும் மனித்தப் பிறவிஅவனியில் எடுத்துழல் அடியேன் என்னைஅஞ்சலென்றருளிக் காத்திட வருக!அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!அங்கி அங்கை ஏற்றோய் வருக!அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக! அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக!அண்ணா மலைதனில் உறையோய் வருக!அத்தி உரிதனை உடுத்தோய் வருக!அந்தி வண்ணம் கொண்டோய் வருக!அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!அம்மை அப்பனாம் வடிவோய் வருக!அய்ந்தினை நிலமெலாம் …