Tag «சிவன் பாடல் வரிகள்»

மறையுடையாய் தோலுடையாய் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு…. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்தநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே …

Lord Shiva Songs – OmNamo Namashivaya

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …

Dheena Karunakarane Nataraja Song Lyrics in Tamil

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன …