Tag «சிவபுராணம் புத்தகம்»

Shivapuranam

துன்பங்களை போக்கும் சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி  தேசனடி போற்றி …