Tag «திருப்புகழ் முதல் பாடல் வரிகள்»

Thiruppugazh Song 266 – திருப்புகழ் பாடல் 266

திருப்புகழ் பாடல் 266 – திருத்தணிகை தாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தன …… தனதான கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் …… புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் …… பலநாளும் ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ஡ணங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் …… பொருள்தீரில் ஏங்கியி டக்கடை …

Thiruppugazh Song 265 – திருப்புகழ் பாடல் 265

திருப்புகழ் பாடல் 265 – திருத்தணிகை தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்குடையிட் டகுறைப் …… பிறையாலே குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்குயிலுக் குமினித் …… தளராதே இவளைத் துவளக் கலவிக் குநயக்திறுகத் தழுவிப் …… புயமீதெ இணையற் றழகிற் புனையக் கருணைக்கினிமைத் தொடையைத் …… தரவேணும் கவளக் கரடக் கரியெட் டலறக்கனகக் கிரியைப் …… பொரும்வேலா கருதிச் செயலைப் புயனுக் குருகிக்கலவிக் கணயத் …… தெழுமார்பா பவளத் …

Thiruppugazh Song 264 – திருப்புகழ் பாடல் 264

திருப்புகழ் பாடல் 264 – திருத்தணிகை தனத்த தனத் தனத்த தனத்தனத்த தனத் தனத்த தனத்தனத்த தனத் தனத்த தனத் …… தனதான குலைத்து மயிர்க் கலைத்து வளைக்கழுத்து மணித் தனப்பு ரளக்குவித்த விழிக் கயற்சு ழலப் …… பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி மயற் கொளுத்தி யிணைக்குழைச்செ வியிற் றழைப்ப பொறித் …… தனபாரப் பொலித்து மதத் தரித்த கரிக்குவட்டு முலைப் பளப்ப ளெனப்புனைத்த துகிற் பிடித்த இடைப் …… பொதுமாதர் புயத்தில் வளைப் …

Thiruppugazh Song 263 – திருப்புகழ் பாடல் 263

திருப்புகழ் பாடல் 263 – திருத்தணிகை தனன தனத்தன தனன தனத்தனதனன தனத்தன தனன தனத்தனதனன தனத்தன தனன தனத்தன …… தனதான குருவி யெனப்பல கழுகு நரித்திரள்அரிய வனத்திடை மிருக மெனப்புழுகுறவை யெனக்கரி மரமு மெனத்திரி …… யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர்கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரிகுலைய னெனப்புலை கலிய னெனப்பலர் …… நகையாமல் மருவு புயத்திடை பணிக ளணப்பலகரிபரி சுற்றிட கலைகள் தரித்தொருமதன சரக்கென கனக பலக்குட …… னதுதேடேன் வரிய பதத்தினி …

Thiruppugazh Song 262 – திருப்புகழ் பாடல் 262

திருப்புகழ் பாடல் 262 – திருத்தணிகை தனனந் தனனத் தனனந் தனனத்தனனந் தனனத் …… தனதான குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்கொலையின் பமலர்க் …… கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்கொடிகொங் கையின்முத் …… தனலாலே புயல்வந் தெறியக் கடனின் றலறப்பொருமங் கையருக் …… கலராலே புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்புயம்வந் தணையக் …… கிடையாதோ சயிலங் குலையத் தடமுந் தகரச்சமனின் றலையப் …… பொரும்வீரா தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்தனமொன் றுமணித் …… திருமார்பா பயிலுங் …

Thiruppugazh Song 260 – திருப்புகழ் பாடல் 260

திருப்புகழ் பாடல் 260 – திருத்தணிகை தனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதன …… தனதான கிரியு லாவிய முலைமிசை துகிலிடுகபட நாடக விரகிக ளசடிகள்கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் …… விரகாலே க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்முழுது நாறிக ளிதமொழி வசனிகள்கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் …… பொருளாலே பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்அதிக மாவொரு பொருள்தரு பவரொடுபழைய பேரென இதமுற அணைபவர் …… விழியாலே பகழி போல்விடு …

Thiruppugazh Song 269 – திருப்புகழ் பாடல் 269

திருப்புகழ் பாடல் 269 – திருத்தணிகைராகம் – ஆபோகி; தாளம் – கண்டசாபு (2 1/2)தகிட-1 1/2, தக-1 தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம் …… தனதான சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்தகுத்தகு தகுத்தந் …… …

Thiruppugazh Song 270 – திருப்புகழ் பாடல் 270

திருப்புகழ் பாடல் 270 – திருத்தணிகைராகம் – சாமா ; தாளம் – ஆதி 2 களை(எடுப்பு – 3/4 இடம்) தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதன …… தனதான சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்செனித்த தெத்தனை திரள்கய லெனபல …… வதுபோதா செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடைசெழித்த தெத்தனை சிறுதன மயல்கொடுசெடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ …… தளவேதோ மனத்தி லெத்தனை நினைகவ …

Thiruppugazh Song 259 – திருப்புகழ் பாடல் 259

திருப்புகழ் பாடல் 259 – திருத்தணிகைராகம் – கானடா; தாளம் – அங்கதாளம் (11 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 தனத்த தத்தனத் தந்த தாத்தன …… தந்ததான கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட …… லொன்றினாலேகறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு …… திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச …… ரங்களாலேதகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச …… ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம …… …