Tag «திருமணம் விரைவில் நடைபெற»

Thiruppugazh Song 285 – திருப்புகழ் பாடல் 285

திருப்புகழ் பாடல் 285 – திருத்தணிகை தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்துகளிற் புதையத் …… தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட்பொருவிற் சுறவக் …… கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்செயலற் றனள்கற் …… பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்தெரிவைக் குணர்வைத் …… தரவேணும் சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்சுரருக் குரிமைப் …… புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்சுருதிப் பொருளைப் …… பகர்வோனே தரிகெட் …

Thiruppugazh Song 284 – திருப்புகழ் பாடல் 284

திருப்புகழ் பாடல் 284 – திருத்தணிகை தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் …… தனதான பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்ப்ரபுத்தன பாரங் …… களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்ப்ரியக்கட லு஡டுந் …… தணியாத கருக்கட லு஡டுங் கதற்றும நேகங்கலைக்கட லு஡டுஞ் …… சுழலாதே கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்கழற்புணை நீதந் …… தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்சதுர்த்தச லோகங் …… களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்சளப்பட மாவுந் …… தனிவீழத் திருக்கையில் …

Thiruppugazh Song 283 – திருப்புகழ் பாடல் 283

திருப்புகழ் பாடல் 283 – திருத்தணிகை தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்ததானனத் தத்த தத்த …… தனதான பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்தபோர்விடத் தைக்கெ டுத்து …… வடிகூர்வாள் போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்துபோகமிக் கப்ப ரிக்கும் …… விழியார்மேல் ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்குளாகிமெத் தக்க ளைத்து …… ளழியாமே ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தையான்வழுத் திச்சு கிக்க …… அருள்வாயே …

Thiruppugazh Song 282 – திருப்புகழ் பாடல் 282

திருப்புகழ் பாடல் 282 – திருத்தணிகை தனதன தத்தத் தனதன தத்தத்தனதன தத்தத் …… தனதான புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்புளகித வட்டத் …… தனமானார் பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்புரளு மசட்டுப் …… புலையேனைக் கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்கதிதனை விட்டிட் …… டிடுதீயக் கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்கழல்கள் துதிக்கக் …… கருதாதோ செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்திரைகட லுட்கப் …… பொரும்வேலா தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்கொடிதன வெற்பைப் …… புணர்மார்பா பெருகிய …

Thiruppugazh Song 281 – திருப்புகழ் பாடல் 281

திருப்புகழ் பாடல் 281 – திருத்தணிகை தனன தத்தன தத்தன தத்தனதனன தத்தன தத்தன தத்தனதனன தத்தன தத்தன தத்தன …… தனதான பழமை செப்பிய ழைத்தித மித்துடன்முறைம சக்கிய ணைத்துந கக்குறிபடஅ ழுத்திமு கத்தைமு கத்துற …… வுறவாடிப் பதறி யெச்சிலை யிட்டும ருத்திடுவிரவு குத்திர வித்தைவி ளைப்பவர்பலவி தத்திலு மற்பரெ னச்சொலு …… மடமாதர் அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்தியஅசட னைப்பழி யுற்றஅ வத்தனைஅடைவு கெட்டபு ரட்டனை முட்டனை …… அடியேனை அகில சத்தியு …

Thiruppugazh Song 280 – திருப்புகழ் பாடல் 280

திருப்புகழ் பாடல் 280 – திருத்தணிகை தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத் …… தனதான பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்பரித்தவப் பதத்தினைப் …… பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்பசிக்குடற் கடத்தினைப் …… பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்பிணித்தமுக் குறத்தொடைப் …… புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்குறிக்கருத் தெனக்களித் …… தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்கழித்தமெய்ப் பதத்தில்வைத் …… திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்கதித்தநற் றிருப்புயத் …… தணைவோனே செருத்தெறுத் …

Thiruppugazh Song 277- திருப்புகழ் பாடல் 277

திருப்புகழ் பாடல் 277 – திருத்தணிகைராகம் – செஞ்சுருட்டி/ஸஹானாதாளம் – அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தனதான தனத்தன தான தனதான தனத்தன தானதனதான தனத்தன தான …… தனதான நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கிநிசமான தெனப்பல பேசி …… யதனு஡டே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகிநினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகிசலமான பயித்திய மாகி …

Thiruppugazh Song 279 – திருப்புகழ் பாடல் 279

திருப்புகழ் பாடல் 279 – திருத்தணிகைராகம் – தந்யாசி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தனன தானனம் தனன தானனம்தனன தானனம் …… தனதான பகலி ராவினுங் கருவி யாலனம்பருகி யாவிகொண் …… டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும்பலபு ராணமுஞ் …… சிலவோதி அகல நீளமென் றளவு கூறரும்பொருளி லேயமைந் …… தடைவோரை அசடர் மூகரென் றவல மேமொழிந்தறிவி லேனழிந் …… திடலாமோ சகல லோகமும் புகல நாடொறுஞ்சறுகி லாதசெங் …… …

Thiruppugazh Song 272 – திருப்புகழ் பாடல் 272

திருப்புகழ் பாடல் 272 – திருத்தணிகைராகம் – கானடா ; தாளம் – ஆதி ; (எடுப்பு – 1/2 இடம்) தாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானன …… தனதான தாக்கம ருக்கொரு சாரையை வேறொருசாக்ஷிய றப்பசி யாறியை நீறிடுசாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு …… தவ்முழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை …… தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை …