Tag «திருவெம்பாவை பாடல் வரிகள்»

Thiruvempavai All Songs in Tamil

Thiruvempavai All Songs in Tamil Thiruvembavai Song 1 in Tamil with Meaning Thiruvembavai Song 2 in Tamil with Meaning Thiruvembavai Song 3 in Tamil with Meaning Thiruvembavai Song 4 in Tamil with Meaning Thiruvembavai Song 5 in Tamil with Meaning Thiruvembavai Song 6 in Tamil with Meaning Thiruvembavai Song 7 in Tamil with Meaning Thiruvembavai Song 8 in Tamil with Meaning Thiruvembavai Song 9 …

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil தணலாய் எழுந்த சுடர் தீபம்அருணாசலத்தின் சிவ யோகம்ஒளியாய் எழுந்த ஓங்காரம்உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சாமசிவாஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேஅருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேகுருவாய் அமர்ந்த சிவனேஒன்றாய் எழுந்த சிவனேமலையாய் மலர்ந்த சிவனேமண்ணால் அமர்ந்த சிவனேஅருணை நிறைந்த சிவனேஅருளை …

Thiruvembavai Song Lyrics in English with Meaning

Thiruvembavai Song Lyrics in English ADHIYUM ANDHAMUM ILLA ARUMPERUNY CHODHIYAI YAMPADAK KETTEYUM VALTHADANKAN MADHE VALARUDHIYO VANCHEVIYO NINCHEVITHAN MADHEVAN VARKAZALKAL VAZTHTHIYA VAZTHTHOLIPOY VIDHIVAYK KETTALUME VIMMIVIMMI MEYMMARANDHU PODHAR AMALIYINMEL NINRUM PURANDINNAN EDHENUM AGAL KIDANDHAL EN NEENNE IDHE ENTHOZI PARICHELOR EMPAVAY Meaning: We are singing of the rare great Flame That has no beginning and no end. In …

Thiruvembavai Song 20 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை …

Thiruvembavai Song 19 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். பொருள்: “உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் …

Thiruvembavai Song 18 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய். பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி …

Thiruvembavai Song 17 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி …

Thiruvembavai Song 16 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் பொருள்: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த …