Tag «தேவாரம் நட்சத்திர பாடல்»

மூலம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

மூலம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கீளார் கோவணமும் திருநீறும்மெய்பூசி உன் தன்தாளே வந்து அடைந்தேன் தலைவாஎனை ஏற்றுக்கொள் நீவாள் ஆர் கண்ணி பங்கா!மழபாடியுள் மாணிக்கமேஆளாய் நின்னையல்லால்இனியாரை நினைக்கேனே.

கேட்டை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

கேட்டை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் முல்லை நன்முறுவல் உமை பங்கனார்தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்குஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே

அனுஷம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அனுஷம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: மயிலார் சாயல் மாது ஓர் பாகமாஎயிலார் சாய எரித்த எந்தை தன்குயிலார் சோலைக் கோலக்காவையேபயிலா நிற்கப் பறையும் பாவமே.

விசாகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

விசாகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் விண்ணவர் தொழுது ஏத்த நின்றானைவேதம் தான் விரித்து ஓத வல்லனைநண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னைநாளும் நாம் உகக்கின்ற பிரானைஎண்ணில் தொல்புகழாள் உமை நங்கைஎன்றும் ஏத்தி வழிபடப் பெற்றகண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்காணக் கண் அடியேன் பெற்றவாறே.

சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் காவினை இட்டும் குளம் பலதொட்டும் கனி மனத்தால்ஏவினையால் எயில் மூன்றுஎரித்தீர் என்று இருபொழுதும்பூவினைக் கொய்து மலரடிபோற்றுதும் நாம் அடியோம்தீவினை வந்து எமைத்தீண்டப்பெறா திருநீலகண்டம்.

சித்திரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சித்திரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நின் அடியே வழிபடுவான்நிமலா நினைக் கருதஎன் அடியான் உயிரை வவ்வேல்என்று அடர்கூற்று உதைத்தபொன் அடியே இடர் களையாய்நெடுங்களம் மேயவனே.

அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் வேதியா வேத கீதா விண்ணவர்அண்ணா என்றுஓதியே மலர்கள் தூவி ஒருங்குநின் கழல்கள் காணப்பாதி ஓர் பெண்ணை வைத்தாய்படர் சடை மதியம் சூடும்ஆதியே ஆலவாயில் அப்பனேஅருள் செயாயே.

உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் போழும் மதியும் புனக் கொன்றைப்புனர்சேர் சென்னிப் புண்ணியா!சூழம் அரவச் சுடர்ச் சோதீஉன்னைத் தொழுவார் துயர் போகவாழும் அவர்கள் அங்கங்கேவைத்த சிந்தை உய்த்து ஆட்டஆழும் திரைக்காவிரிக் கோட்டத்துஐயாறு உடைய அடிகளே.

பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நூல் அடைந்த கொள்கையாலேநுன் அடி கூடுதற்குமால் அடைந்த நால்வர் கேட்கநல்கிய நல்லறத்தைஆல் அடைந்த நீழல் மேவிஅருமறை சொன்னது என்னேசேல் அடைந்த தண்கழனிச்சேய்ன்ஞலூர் மேயவனே.