Tag «நோய் தீர்க்கும் வழிமுறைகள்»

நோய் தீர்க்கும் தெய்வங்கள்

நோய் தீர்க்கும் தெய்வங்கள் இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. ஒவ்வொரு நோய்க்கும் நிவர்த்தி கிடைக்க எந்தெந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நோய் தீர்க்கும் தெய்வங்களை வழிபட்டு பயன் பெறுங்கள்.

Noi Theerkum Pariharam in Tamil | தீராத நோய் தீர்க்கும் பரிகாரங்கள்

Noi Theerkum Pariharam in Tamil | தீராத நோய் தீர்க்கும் பரிகாரங்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க பழமொழி உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்கள் உள்ளன. அதே போல சில எளிய வீட்டிலேயே செய்யக் கூடிய ஆன்மீக பரிகரங்களும் உண்டு. கீழே பல வித நோய் தீர்க்கும் பரிகாரங்கள் பக்தர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை …

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு: தீராத தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய அவர்களது தோல் நோய்க்கு நிவர்த்தி கிடைக்கும். சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் …

Noi Theerkkum Palani Murugan Santhanam | நோய் தீர்க்கும் பழனி முருகன் சந்தனம்

Noi Theerkkum Palani Murugan Santhanam | நோய் தீர்க்கும் பழனி முருகன் சந்தனம் பழனி முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனுக்கு சாத்திய சந்தனம் பிரசாதமாக அளிக்கப்படும். அந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து குடிந்தால், நம் உடம்பில் நோய் நொடிகள் அண்டாது என்பது …

Noi Theerkkum Nellikkai Pariharam | நோய் தீர்க்கும் நெல்லிக்காய் பரிகாரம்

Noi Theerkkum Nellikkai Pariharam | நோய் தீர்க்கும் நெல்லிக்காய் பரிகாரம் நெல்லிக்காய், இயற்கையிலேயே ஒரு மருத்துவ குணம் மிக்க ஒரு கனி. ஒருவரின் நோய் குணமாக மருத்துவ குணம் மிக்க நெல்லிக்காய் கொண்டு, பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ள படி வழிபாடு செய்ய நோய்கள் விரைவில் குணமாகும். உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் உங்கள் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் செய்து உங்களுடைய பிரார்த்தனையை சொல்லி மனமுருகி வழிபட வேண்டும். பின் …

Noi Theerkkum Kal Uppu Pariharam | நோய் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்

Noi Theerkkum Kal Uppu Pariharam | தீராத நோய் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்: உங்களுடைய உடலில் நீண்ட நாட்களாக தீராத நோய்கள் இருந்தால், அதற்காக மருத்துவரிடம் சென்று அந்த நோய் தீருவதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தால், நீங்கள் மாரி அம்மன் வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விட்டு அம்மனை மனமுருகி …

Sri Aanjaneya Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் ஓம் ஆஞ்சனேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ ஹனுமத் ப்ரசோதயத்