பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal
பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal
The Enlightening Path to Divine Consciousness
பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal
நந்திதேவர் வணக்கம் | வழிவிடு நந்தி வழிவிடுவே | Vazhi Vidu Nandi Lyrics in Tamil (ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு) வழிவிடு நந்தி வழிவிடுவேவாழ்வில் நாங்கள் வளர்ந்துயரவழிவிடு நந்தி ! வழிவிடுவேவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு) எம்பிரான் சிவனைச் சுமப்பவனேஎல்லா நலனும் தருபவனேஏழைகள் வாழ்வில் இருளகலஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு) நீரில் என்றும் குளிப்பவனேநெய்யில் என்றும் மகிழ்பவனேபொய்யில்லாத வாழ்வு தரபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு) உந்தன் கொம்பு இரண்டிடையேஉமையாள் பாகன் காட்சிதரதேவர் எல்லாம் …
நாட்டமுள்ள நந்தி நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிதுநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிதுசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிதுசிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி) தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிதுஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிதுஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிதுவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிதுபார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிதுசங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிதுஎங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது (நந்தி) கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிதுநெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிதுஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி) …
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி அருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே ஏற்ற நந்திவரும் காலம் நலமாக வைக்கும் நந்திவணங்குகிறோம் …
நலந்தரும் நந்தி பாடல் | Nalam Tharum Nandi Lyrics in Tamil கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய் சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி …
நந்திதேவர் துதி நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே! பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal
பிரதோஷ ஈஸ்வர தியானம் மந்திரம் | Pradosha Dhyana Mantram நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நமஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய நமசிவாய – சிவாய …
பிரதோஷ நந்தி அஷ்டகம் | Pradosha Nandhi Ashtakam Tamil Lyrics நந்தீஸ்வரர் 108 போற்றி சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள்.
பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil சிவா காயத்ரி மந்திரம் 1 ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! சிவா காயத்ரி மந்திரம் 2 ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத் பிரதோஷ மந்திரம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவேஅம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ தரித்திரம் நீக்கும் மந்திரம் : ஓம் ருத்ராய ரோகநாஷாயஅகச்சே சஹ் ரம் ஓம் நமஹ மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் …