Tag «விளக்கு எண்ணெய் பயன்கள்»

Direction to light Deepam / Lamp

விளக்கேற்றும் திசை கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி மேற்கு – கடன், தோஷம் நீங்கும் வடக்கு – திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

Benefits of Lighting Deepam/Lamp at home

இல்லங்களில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது நாம் இறைவழிபாடுகளில் முக்கியமானதும் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாகவும் உள்ளது. இப்படி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் என்ன பலன்? வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, விளக்கின் சுடரில் இருந்து வரும் ஒளி சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறையான சக்திகளையும் போக்கவல்லது. காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். …

Time to light Lamp in Home – தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம் சூரிய உதயத்திற்கு முன் தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். சூரிய உதயத்திற்கு பின் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை. மாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் மாலை …

Which oil is good for Deeparathana – தீபம் ஏற்றும் எண்ணெய்கள்

தீபம் ஏற்றும் எண்ணெய்களும் பலன்களும் தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி விளக்கெண்ணெய்- புகழ் தரும் ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்