Tag «12 il sukran puthan serkai»

12 ல் புதன் சுக்கிரன் சேர்க்கை | 12 il Sukran Puthan Serkai

12 ல் புதன் சுக்கிரன் சேர்க்கை | 12 il Sukran Puthan Serkai ஜோதிடத்தில், கால புருஷ தத்துவப்படி 12 இல் களத்திர காரகன் ஆன சுக்ரன் உச்சம் அடைகிறது. அதே 12 ம் இடத்தில் புத்தி காரகன் புதன் நீசம் அடைகிறது. இவ்விரு கிரகங்களும் உச்சம் மற்றும் நீசம் அடைந்து 12 ம் பாவத்தில் நீச பங்க யோகத்தையும் கொடுக்கின்றனர். பொதுவாக உங்களுடைய ஜாதகத்தில், லக்னத்திற்கு 12 இல் புதனும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் …