Tag «27 நட்சத்திர கோயில்கள்»

27 நட்சத்திர மரங்கள்

நட்சத்திரம்  நட்சத்திர மரம் அஸ்வினி எட்டி மரம் பரணி நெல்லி மரம் கிருத்திகை அத்தி மரம் ரோகிணி நாவல் மரம் மிருகசீரிஷம் கருங்காலி மரம் திருவாதிரை செங்கருங்காலி / செங்காலி மரம் புனர்பூசம் மூங்கில் மரம் பூசம் அரச மரம் ஆயில்யம் புன்னை மரம் மகம் ஆலமரம் பூரம் புரசு மரம்(புரசை) / பலா உத்திரம் அலரி எனும் அரளி. அஸ்தம் வேல மரம் சித்திரை வில்வ மரம். சுவாதி மருத மரம் விசாகம் விளாமரம் அனுஷம் …

27 நட்சத்திர பறவை

நட்சத்திரம்  நட்சத்திர பறவை  அஸ்வினி ராஜாளி பரணி காகம் கிருத்திகை மயில் ரோகிணி ஆந்தை மிருகசீரிஷம் கோழி திருவாதிரை அன்றில் புனர்பூசம் அன்னம் பூசம் நீர்காகம் ஆயில்யம் கிச்சிலி மகம் ஆண்கழுகு பூரம் பெண்கழுகு உத்திரம் கிளுவை அஸ்தம் பருந்து சித்திரை மரங்கொத்தி சுவாதி தேனீ விசாகம் செங்குருவி அனுஷம் வானம்பாடி கேட்டை சக்கரவாகம் மூலம் செம்பருந்து பூராடம் கௌதாரி உத்திராடம் வலியான் திருவோணம் நாரை அவிட்டம் பொன்வண்டு சதயம் அண்டங்காக்கை பூரட்டாதி உள்ளான் உத்திரட்டாதி கோட்டான் …

27 Nakshatras and their Lords in Tamil

நட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் : அஸ்வினி – ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி – ஸ்ரீதுர்கா தேவி. கார்த்திகை – ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்). ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்). மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்). திருவாதிரை – ஸ்ரீசிவபெருமான். புனர்பூசம் – ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்). பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்). ஆயில்யம் – ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்). மகம் – ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்). பூரம் – …

Nakshatra Song for Birth Star Mirugasirisham

மிருக சீரிடம் : பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

Nakshatra Song for Birth Star Swathi

சுவாதி : காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

Nakshatra Song for Birth Star Ayilyam/Ashlesha

ஆயில்யம் : கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்நீ முழங்கத் திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப் பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

Nakshatra Song for Birth Star Visakam

விசாகம் : விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லனை நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.

Nakshatra Song for Birth Star Anusham

அனுஷம் : மயிலார் சாயல் மாது ஓர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தை தன் குயிலார் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே.

Nakshatra Song for Birth Star Kettai

கேட்டை : முல்லை நன்முறுவல் உமை பங்கனார் தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.