Navarathri Day 8 Pooja, Mantra, Songs, Kolam & Benefits
நவராத்திரி எட்டாவது நாள் : வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்). பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். திதி : அஷ்டமி. கோலம் : பத்ம கோலம் பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி. நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். ராகம் : புன்னகை வராளி …