Navarathri Day 8 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி எட்டாவது நாள் :

வடிவம் :

  • நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்).

பூஜை :

  • 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

திதி :

  • அஷ்டமி.

கோலம் :

  • பத்ம கோலம்

பூக்கள் :

  • மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

நைவேத்தியம் :

  • பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ராகம் :

  • புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

பலன் :

  • நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.