Melmalayanur Angalamman 108 Potri
2,773 total views, 8 views today
2,773 total views, 8 views today ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே …