Intha Kaana Karunguyile – Lord Ayyappa Songs
இந்த கானக்கருங்குயில் பாட்டு உனக்கு இந்த கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண மட்டும் பக்தன் எனக்கு எனக்கு இந்த கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண மட்டும் பக்தன் எனக்கு எனக்கு மாலயிட்ட நாள் முதலா உன்னோட நினப்பு ஆலையிட்ட செங்கரும்பா என்னோட தவிப்பு பானகெட்ட கையெனக்கு நான் எடுத்தேன் முறப்பு தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட துள்ளி திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம் நல்ல நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு ஒரு …