Tag «ayyappa songs malayalam»

Ayyappan Malai Ku Poga – Lord Ayyappa Songs

ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் ) பலவருஷம் மலைக்கு போன‌ பழுத்த‌ சாமியை பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும் குருவாக‌ அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும் துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும் காலையிலே நீராடி நீரணியணும் கன்னிமூல‌ கணபதியை நீ நினைக்கணும் மாலையை குரு கையாலே நீ அணியணும் மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும் (ஐயப்பனின்) …

Thulasimani Maalai aninthu – Lord Ayyappa Songs

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து …

Karuppinil Udai aninthein – Lord Ayyappa Songs

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் சுவாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2] கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா) இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன் இன்பமதைக் கண்டேனே ஐயப்பா இருமுடி …

Swamimare swamimare – Lord Ayyappa Songs

ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக் கூடுங்கோ ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க‌ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ ஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத் கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே) குருசாமி திருவடியை வணங்கிட‌ வேண்டும் தரிசனம் கிடைக்க‌ வரம் கேட்க‌ வேண்டும் எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப் பெருமானின் பேரைச் சொல்லி இன்பம் சேர்க்கணும் (ஸ்வாமி …

Sabarimala kadu athu Sasthavin veedu – Lord Ayyappa Songs

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீ சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான் கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் …

Kannimalai Ponnu Malai punyamalai – Lord Ayyappa Songs

கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே சரணம் …

Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu – Lord Ayyappa Songs

சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே. வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாக பிறந்தவனே பேதத்தை போராடி அழித்தவனே ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே. வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன் போர்க்களம் புகுந்தவனே சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிபவனே அள்ளி எடுத்து அருள் …

Sabarimalayil vanna Chandrodayam – Lord Ayyappa Songs

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி) வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள் மனதில் எழுந்த அன்பால் …

Karthigai Athikalai Neeradi kadavul – Lord Ayyappa Songs

கார்த்திகை அதிகாலை நீராடி கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய வேளையிலுன் தெய்வ சன்னதியில் ஒருராக மாலையை திருவடி மீதினில் படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) இருமுடி …