Tag «ayyappan bajanai padalgal»
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 4
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 3
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 2
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 1
Harivarasanam kettu Urangiya – Ayyappan Songs
ஹரிஹவராசனம் கேட்டு உறங்கிய ஹரிஹர புத்ரா எழுவாய் அடியவன் கீதம் எனும் தேனாலே அபிஷேகங்கள் புரிவேன் என்னை உன்னிடம் அடிமையாக்கு (ஹரிவ) ஸ்வாமியின் பாட்டுக்களே சரண மந்திரங்களாய் ஐயன் பூசையின் தொடக்கம் மாமலை ஐயன் பூசையின் தொடக்கம் அமரரும் போற்றிடும் நாதனின் நாமங்கள் மனிதரின் மனங்களில் மணக்கும் எழுவாய் விரைவாய் எழுவாய் நாதா உதயத்து திருக்கோலம் காணும் இதயத்தில் அருள் கூடும்
Paavam Kaluvidum Pamba – Ayyappan Song
பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்) புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற …
Thiyaga Raja Sangeetham – Ayyappan Songs
தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் சுவாமி சங்கீதத்தின் அமுத சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக) செவியினில் தேன் சிந்தும் இனிய சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த …
Bamba Ganapathy – Ayyappan Songs
பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் பிரேதாயுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான் என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்